Download திருவள்ளம் பரசுராமர் கோவில் | Thiruvalla Parasuramar Temple | TamilKovilTrips MP3 Song Free

திருவள்ளம் பரசுராமர் கோவில் | Thiruvalla Parasuramar Temple | TamilKovilTrips



Track Details & Info

Song Title: திருவள்ளம் பரசுராமர் கோவில் | Thiruvalla Parasuramar Temple | TamilKovilTrips
Artist / Channel: Tamil Kovil Trips
Audio Duration: 06:53 Min
File Size: 9.45 MB
Audio Bitrate: 192 kbps High Quality
Release Date: May 18, 2022
Total Streams: 74,736 views

Get the high quality MP3 of திருவள்ளம் பரசுராமர் கோவில் | Thiruvalla Parasuramar Temple | TamilKovilTrips from artist Tamil Kovil Trips. The estimated download size is 9.45 MB with a duration of 06:53 minutes with full HD sound clarity. Save this song directly to your device on Android, iPhone, iPad, Windows PC, or Mac.

Searching for lyrics, official video streams, and MP3 download links for திருவள்ளம் பரசுராமர் கோவில் | Thiruvalla Parasuramar Temple | TamilKovilTrips? Our music aggregator provides fast download servers for an enhanced music experience. Explore related music releases and top trending songs in our recommendations below MP3 Music Download.

🌐 Track Web & Search Info Notes (DuckDuckGo, Yahoo & Bing):

Enjoy திருவள்ளம் பரசுராமர் கோவில் | Thiruvalla Parasuramar Temple | TamilKovilTrips track details and audio information on MP3 Music Download. In this section, you will explore release notes for திருவள்ளம் பரசுராமர் கோவில் | Thiruvalla Parasuramar Temple | TamilKovilTrips.

Enjoy திருவள்ளம் பரசுராமர் கோவில் | Thiruvalla Parasuramar Temple | TamilKovilTrips with full bitrate audio and track info today on MP3 Music Download.

Listen to திருவள்ளம் பரசுராமர் கோவில் | Thiruvalla Parasuramar Temple | TamilKovilTrips high quality audio track details on MP3 Music Download.

Access full track details efficiently on MP3 Music Download.

Official Description & Notes

#TamilKovilTrips
#KeralaTemples
#ParasuramarWorshippedTemples

இன்றும் கேரளா கோவில்களின் நகரம் என்றழைக்கப் படுவதற்கான முழு முதற் காரணம் பரசுராமர் என்றால் மிகையல்ல. பரசுராமர் தன் சாபம் நீங்க கேரளாவில் 105 சிவன் கோவில்களும் கர்நாடகாவில் 2 கோவில்களும், தமிழ்நாட்டில் 1 கோவிலிலும் வழிபாடு செய்தார். இதைத் தவிர பகவதி அம்மன் கோவில்களையும் வழிபாடு செய்கிறார். பரசுராமர்க்கும் ஒரு கோவில் இருப்பது சிறப்பான ஒன்று.
திருவனந்தபுரத்திலிருந்து கோவளம் கடற்கரை செல்லும் வழியில் 3 கிமீ தொலைவில் திருவள்ளா இக்கோவில் அமைந்துள்ளது. நுழைவாயிலில் பரசுராமரின் சிலை தத்ரூபமாக உள்ளது.

பரசுராமர் யார்?
பூமியில் எப்போதெல்லாம் அதர்மம் நிகழ்கிறதோ அப்போதெல்லாம் இறைவன் அவதாரம் எடுப்பதாக இந்து புராணங்கள் கூறுகின்றன. விஷ்ணுவின் தசாவதாரத்தில் போற்றுதலுக்குரிய ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம்.சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகாதேவிக்கும் மகனாக த்ரேதா-யுகத்தில் அவதரித்தார். சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ள ஏழு சிரஞ்சீவிகளில் இவரும் ஒருவர்.

அவர் பிறப்பால் ஒரு பிராமணராக இருந்தாலும் கூட, அவர் சிவனையே குருவாக ஏற்றுகொண்டதால் பரசுராமர் பக்திககு பரிசாக பரசு எனும் ஒருவகை கோடாரியை சிவன் அளித்திருந்தார். அவரிடம், ஷத்ரியர்களுக்கே உரித்தான துணிச்சல் மற்றும் போர்க்குணங்கள் நிறைந்திருந்தது. அதனால் அவர் 'பிரம்மா-ஷத்திரியர்' என்றே அழைக்கப்பட்டார்.அதர்மத்தின் வழி வந்த 21 தலைமுறை ஷத்ரியர்களையும் பரசுராமர் கொன்றழித்தார்.
இவரது சீடர்களில் புகழ்பெற்றவர்கள் பீஷ்மர், துரோணர் மற்றும் கர்ணன் ஆவர்.
பரசுராமர் தன் தாய் ரேணுகா தேவியைக் கொன்ற தோஷம் நீங்க பல தலங்கள் சென்று வழிபாடு செய்தார். ஒரு முறை அவர் சிவனின் கட்டளைப்படி இத்தலம் வந்து இங்குள்ள கரமனை ஆற்றில் நீராடினார் என்ற நம்பிக்கை உள்ளது. அப்போது அவருக்கு கிடைத்த லிங்கத்தை அங்கேயே பிரதிட்டை செய்து தவம் செய்து தோசம் நீங்க பெற்றார். பின் தன் தாய்க்கு இத்தலத்தில் தர்ப்பணம் கொடுத்தார். பரசுராமருக்கு பிறகு மதங்க மகரிஷி, கவுதம முனிவர் ஆகியோர் பரசுராமர் பிரதிஷ்டை செய்த இலிங்கத்தை பூஜை செய்துள்ளனர். இந்த சிவ லிங்கத்தை பரசுராமரின் சீடரும், சிரஞ்சீவிகளில் ஒருவருமான அஸ்வத்தாமன் வழிபட்டிருக்கிறார். பீடத்தின் அருகே பரசுராமர் கோடரியுடன் நிற்கும் சிலை உள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தனித்தனி சன்னதிகளில் அருளுகின்றனர். இங்குள்ள சிவபெருமானை பரசுராமரும், மகாவிஷ்ணுவின் அம்சமாக வேதவியாசரை விபாகரண முனிவரும், பிரம்மாவை ஆதிசங்கரரும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

ஆதி சங்கரர் தனது தாய் ஆரியாம்பாள்க்கு இக்கோவிலில் தான் தர்ப்பணம் கொடுத்துள்ளார்.
கரமனை ஆற்றில் பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்கும் போது குளித்து வருவதற்கு படித்துறை அமைப்பில் உள்ளது. இப்படித்துறை கோவிலின் வலதுபுறம் உள்ளது.

கோவிலின் முன்னே தர்ப்பணம் கொடுக்கும் சிறு மேடை உள்ளது. அதன் மேற்கே பெரிய அரசமரத்தில் நாகர் சன்னதியும் அய்யப்பன், பகவதியின் சன்னதியும் உள்ளது.

கோவிலின் உள்ளே பரசுராமர் நின்ற கோலத்தில் அதி அற்புதமாக சிலை உருவத்தில் உள்ளார். பரசுராமர் வைத்து வழிபட்ட லிங்கம் தனி சன்னதியில் சிறப்புடன் இருக்கிறார். விஷ்ணுவுக்கும் அருகே சன்னதி உள்ளது. மிகச் சிறிய அளவிலான அழகான கோவில்.

இக்கோவிலில் வருடத்தின் 365 நாளும் தர்ப்பணம் கொடுக்கும் சிறப்பு பெற்றுள்ளது. ஒருவர் தர்ப்பணம் கொடுக்கும் போது அவரின் 21 தலைமுறைக்கும் சேர்வதாக ஐதீகம்.
பரசுராமர் ஜெயந்தி விழா டிசம்பர் 24 ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து வைணவ கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது.
பாண்டியர்கள் காலத்தின் பிற்பகுதியில் 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டில் இந்த கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மிகவும் அரிதான முறையில் கருங்கற்களால் இக்கோவில் கட்டியிருப்பது சிறப்பு.
இந்த பாரம்பரிய கோவில் முக்கியத்துவம் வாய்ந்த தேசிய நினைவுச்சின்னங்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. ASI - தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது.


கோவில் பொறுப்பாளர்கள்
கண்ணன் : 9446418904
Temple : 0471 238 0706

Google Map Location :
https://maps.app.goo.gl/CXqonAut8ghwfmCq5

@tamilkoviltrips


Youtube Search Tags
#ParasuramarTemples
#KeralaTemples
#KeralaAncientTemples
#KeralaKovil
#Tamilkoviltripsvideo
#KeralaShetrangal
#Keralashivatemples
#Prasuramarworshipedtemples
#Godsowncountry
#God'sowncountryKerala
#KeralaParasuramarbuilttemples
#Templessivasankar
#SivasankarTamilkoviltrips
#കേരളത്തിലെ ക്ഷേത്രങ്ങൾ
#പുരാതന ശിവക്ഷേത്രങ്ങൾ
#പരശുരാമ ക്ഷേത്രം
#ആദിശങ്കര ക്ഷേത്രം
#തിരുവല്ലം ശിവൻ
#തിരുവല്ലം ശിവക്ഷേത്രം
#തിരുവനന്തപുരത്തെ ശിവക്ഷേത്രം
#തിരുവല്ലം ശിവക്ഷേത്രം
#കേരളത്തിലെ പാണ്ഡ്യ ക്ഷേത്രം
#കേരളത്തിലെ ഏറ്റവും പഴക്കം ചെന്ന ശിവക്ഷേത്രം
Kerala Shivan Temples
Kerala Mahadevar Temples
Kerala Ancient Temples
Thiruvalla Parasuramar Temples
Cheranadu shiva temples
Tamilkoviltrips sivasankar
Dindigul Sivasankar
கேரளா சிவன் கோவில்கள்
திருவள்ளம் பரசுராமர் கோவில்
பரசுராமர் கட்டிய கோவில்
பரசுராமர் வழிபட்ட கோவில்கள்
பரசுராமர்
பரசுராமர் கோடரி
பரசுராமர் பாசுபதம்
ஜமதக்கினி முனிவர்
ஜமதக்கினி ரேணுகா
தாயைக்கொன்ற சாபம்
ஷத்திரியர்களை கொன்ற பிராமணர்
விஷ்ணு தர்மம்
தசாவதாரம்
பரசுராமர் அவதாரம்
கேரளா கோவில்களின் தந்தை
கோவில்களின் நகரம்
God's own country Kerala
Kerala Gods country
Thiruvanandhapuram Temples
Trivangoor Temples
Trivangoor samasthanam temples
Kovalam Beach near Shiva Temple
Karanamai river shiva temples
Parasuraamar Astami
பரசுராமர் அஷ்டமி

00:00 - Short
00:13 - Intro & Route
00:48 - பரசுராமர் யார்?
02:52 - தர்ப்பணம் கொடுத்தல்
04:12 - பலிக்கல்
04:21 - பரசுராமர் சிறப்பு
05:35 - பரசுராமர் ஜெயந்தி
05:57 - கோவில் கட்டுமானம்